Pages

Subscribe Twitter Twitter

Tuesday, January 4, 2011









உங்கள் முன்னாலுள்ள பாரிய சவால்கள்..

பெற்றோர்களே..!!
உங்கள் தண்டனைகளை நீங்கள் புதுப்பித்தேயாக வேண்டும்.மரபு வழித் தண்டனைகள் இனி வேலைக்காகாது..


நாளைய இளைஞர்களே..!!
நாளை உங்கள் பெற்றோர் உங்களுக்கு Facebookஇல் friend request அனுப்பினால் என்ன செய்வீர்கள்..!! ??சிந்தியுங்கள்..செயற்படுங்கள்..

ஏதோ எங்களால் முடிந்த உதவி ;)

எங்கள் சிபாரிசு..
புதிது புதிதாய் எதனையெல்லாமோ புகுத்தும் நீங்கள் ஏன் இப்படியொரு வசதியையும் அறிமுகப்படுத்தக்கூடாது..??



நாளை நாமும்..
இன்று இவர்..நாளை நாமும் கூட..


உங்கள் கணனி அடிக்கடி செயலிழக்கிறதா..??
கவலையை விடுங்கள்.. இனி மேல் நீங்களும் கணனி திருத்துவதில் விற்பன்னர் தான்..

பிற்குறிப்பு: குப்பிறப் படுத்திருந்து இவ்வாறெல்லாம் சிந்தித்தது நான் அல்ல..

நன்றி: abstrusegoose,coolmaterialendlessorigamistrikegentlygraphjam


6 comments:

Ramesh said...

நல்லா இருக்கே.........

Jana said...

ம்ம்ம்ம்...ரொம்ப நல்ல இருக்கு.

Prem said...

தண்டனை எல்லாம் மறுபடியும் முதல்ல இருந்தா...
நல்லதொரு பதிவு... :)

Philosophy Prabhakaran said...

ம்ம்ம்... நல்ல சேகரிச்சிருக்கீங்க... கடைசியில் நன்றி டிஸ்கி போட்டதில் உங்க நேர்மை பிடிச்சிருக்கு...

ம.தி.சுதா said...

எப்படிச் சிந்தித்தாலென்ன ரொம்ப நல்லாயிருக்கு....

ஷஹன்ஷா said...

சூப்பர்.............