Pages

Subscribe Twitter Twitter

Wednesday, September 8, 2010









என் சந்தேகத்தைத் தீர்த்து வைக்க யாருமே இல்லையா..??


அண்மைக்காலமாக ஒரு ஆறு Error messages வந்து  என் நிம்மதியான தூக்கத்தைக் கெடுத்துக் கொண்டே இருக்கிறது..நானு எவ்வாறெல்லாமோ முயன்று பார்க்கிறேன்..சரிசெய்ய முடிகிறதேயில்லை..
அப்போதுதான் ஒரு யோசனை தோன்றியது..எங்கள் தமிழ் பதிவுலகில் தான் நூற்றுக்கனக்கான தொழிநுட்பப் பதிவர்கள் இருக்கிறார்கள்.எத்தனை ஆயிரம் கணனி வல்லுனர்கள் நாளாந்தம் தமிழ் பதிவுகளை உலகெல்லாம் இருந்து வாசிக்கிறார்கள்.இவர்களிடம் சொன்னால் உடனே தீர்த்துவைத்துவிடப் போகிறார்கள்.இதற்குப் போய் தூக்கத்தை இழப்பதா..?? யாரது..??NO..Never எண்டிறது..அதைத்தான்க நானும் சொல்ல வாறன்..இதோ..இவை தான் ..அவை..

முதலாவது..




 அழிக்கிறதுக்கு இப்ப நான் என்ன செய்ய? proceed ஐயா delete ஐயா  சொடுக்கணும்(click)?

இரண்டாவது..



இது ERROR ஆ..?? ERROR இல்லையா..?? அல்லது ERROR இல்லையென்பதே ஒரு ERROR ஆ??

மூன்றாவது..



key Board டே failure ஆன பிறகு F1,F2 அமத்தெண்டிறாங்களே..! என்னை என்ன பைத்தியக்காறன் எண்டு நினைக்கிறாங்களா..? இல்லை..அவங்களுக்கு பைத்தியமா..??

நான்காவது..



Tipsஏ இல்லையெண்டிறது எல்லாம் ஒரு Tipஆ..?

ஐந்தாவது..



இப்ப என்ன எண்டிறாங்க..?? Install ஆகுதெண்டிறாங்களா?? இல்ல Uninstall ஆகிதெண்டிறாங்களா??

ஆறாவது..



error காட்டிறதிலயே error காட்டுதே..??

செப்பா யாராச்சும் உதவுங்கப்பா..??என் சந்தேகத்தைத் தீர்த்து வைத்து என்ரை நிம்மதியான நித்திரையை மீட்டுத்தர யாருமே இல்லையா..?? ;) 


13 comments:

ப.கந்தசாமி said...

ஒரு நல்ல டாக்டரண்டை காட்டண்டே.

sinmajan said...

ஹாஹா.. உங்கள மாதிரி Dr ட்டயா போகணுமா..??
நன்றி ஐயா..வருகைக்கு :)

ம.தி.சுதா said...

அருமை… வாழ்த்துக்கள்..

sinmajan said...

நன்றி ம.தி. சுதா :)

சஞ்சயன் said...

யோவ்.. என்ன நக்கலா..
பாவம் தம்பி ஏதோ தெரியாம கேள்வி கேக்குது என்று வந்தா... மவனே.. கொன்னுபுடுவன் கொன்னு...
கிர்ர்ர்ர்ர்ர்
:-D

Prem said...

I also getting like these... lol

sinmajan said...

விசரன் அண்ணா.. :)இப்பிடி கை விட்டிற்றீங்களே..!! :D

Jayadev Das said...

ஒருநாள் Internet Explorer hang ஆச்சு [Not Responding]. சரின்னு Ctrl+Alt+Delete பண்ணினேன், Task Managerவந்துச்சு. IE -ஐ close பண்ணலாம்னு நினைக்கறதுக்குள்ள Task Manager Not Responding அப்படின்னு செய்தி வந்துச்சு எங்கே போயி முட்டிக்குவேன், தேவுடா Microsoft காரன் கிட்ட இருந்து என்ன காப்பாத்துடா.

sinmajan said...

prem.. same blood.. :)

sinmajan said...

jeyadeva,
crash ஆவதில் Internet Explorer யை எவராலும் வீழ்த்த முடியாது..(ஆனாலும் இப்போதைய IE பரவாயில்லை என்கிறார்கள் இப்போதும் IE உபயோகிப்பவர்கள்..)!!

Ravi kumar Karunanithi said...

my answer is
2. a fatal error is an error which causes a program to abort and thus may return the user to the operating system. When this happens data that the program was processing may be lost.

naangalum answer pannuvomla.. oorukulla poi kettu parunga naangalum periya aaludhan.. ha ha ha

என்னது நானு யாரா? said...

புதுசா re-formating செய்ய வேண்டியது தான். அது ஏதோ வைரஸ்சோட வேலையா கூட இருக்கும் இல்லையா?

நான் அப்படி தான் செய்தேன். நீங்களும் ட்ரை செய்யுங்க. சரி ஆயிடும்னு நினைக்கிறேன்.

sinmajan said...

அடப் பாவிங்களா..?? என்ன வச்சு காமெடி கீமெடி பண்ணிற ப்ளானா??