Pages

Subscribe Twitter Twitter

Saturday, September 25, 2010









Google என்றொரு தேடற் பொறி(Search Engine ) புதுசாய் வந்திருக்காம்..


என்ன..?! மொழி படத்தில் M.S பாஷ்கர் மணிரத்தினம், அசாருதீன் பற்றி சொன்னது தான் நினைவிற்கு வருகின்றதா..??


தேடற்பொறிகளின் வல்லரசனாக வலம் வரும் Google ஆரம்பகாலத்தில் எப்படியிருந்திருக்கும் என்று ஓர் உள்ளார்ந்த உந்துகையில் ;) இணையத் தளங்களை மேய்ந்து கொண்டிருந்தபோது சில சுவாரசியமான தகவல்கள் சிக்கின.
1995ல்   Staford பல்கலைக்கழகத்தில் Larry Page மற்றும் Sergey Brin  ஆகியோரின் p.h.d ஆய்வில் ஆரம்பித்து 15 வருட காலத்தினுள் பல துறைகளில் கால் பதித்து அசுர வளர்ச்சி கண்டுவிட்டது.

கீழுள்ள சுட்டிகளைச் சொடுக்கி விபரங்களைப் பார்வையிடுங்கள்.
  • முதன் முதலில் Google இப்படித் தான் இருந்திருக்கின்றது.
  • Google Beta பரிசீலனையின் போது இப்படி இருந்திருக்கின்றது.
  • அப்போதைய Google இன் பாவனையாளர்கள் இவ்வாறெல்லாம் தங்கள் கருத்துக்களைப் பதிவுசெய்திருக்கின்றார்கள்.


2 comments:

TamilhackX said...

தொழில்நுட்ப்பப் பதிவெல்லாம் எழுதிக் கலக்கிறீங்கள்! தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.

sinmajan said...

நன்றி..
நீங்கள் இப்போதெல்லாம் பதிவிடுவதில்லையே..அதுதான் ஆரம்பிச்சிட்டம்.. ;)