
வழக்கம் போலஒரு காத்திருப்பு..
Lift க்கு முன்னால் ...
1 க்குப் போய் 3 க்குப் போய் G க்குப் போய்..கடைசியாய் வந்தது 4 க்கு ...
What a spark ...!!
வந்தது நீயா.. ?
அன்று ஏதோ விஷேசம் தான் ..
Even though I know u before ..
Hello!!
உன் லிப்ஸ் திறக்க..
தானாக மூடிக்கொண்டது Lift ...
திருப்பியும் வெயிட் பண்ண வேணும் Lift க்கு ..But இனி
காத்திருப்பு ஒரு சுகம் தான் ..
மீண்டும் ஒரு Lift scene ..
உன் வீட்டு கதவிடுக்கில் நீ ..
Lift ஐ அழுத்திட்டு காத்திருக்கும் நான் ..
இடைநடுவில்
என் கேள்விகளுக்கு
உன் பதில்..
ஒரு உதட்டுச் சுழிப்புத் தான் ...
என் கைகளோ ..
பட்டனை தான் அழுத்திக்கொண்டிருந்தது ..
போய் போய் வந்து கொண்டிருந்தது லிப்ட்,
உன் அம்மா வந்து கூப்பிடும் வரை ..
மனமும் அப்பிடித்தான் ஊசலாடிக்கொண்டிருந்தது,..
யுனி(Uni)யில் ஒரு பாடம் கையில வாங்கும் வரை ...

வைரமுத்து
எனக்காக எழுதினான்
"உசிரே போகுது ..
.. உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கயில.."
அந்த நேரம் வந்திருந்தால்
Ringin tone ஆக போட்டு
பீலிங்கை ஏத்தியிருக்கலாம்
இப்போதெல்லாம்..
எனக்கு படிகளே
பிடிக்கின்றன ...
உன் Lips லுள்ள கோபத்துக்கு..
என் கண் பட்ட ஆசைக்கு..
துன்பம் அனுபவிக்கின்றன
என் கால்கள்..
பிள்ளைகள் விடும் தவறுக்கு..
அப்பா அம்மா அனுபவிக்கும் துன்பங்கள் போல..
திறப்பதற்காக மட்டும் காத்திருக்கப்படும்.. Lift..
மூடுவதற்காகவும் காத்திருக்கப் படலாம்.. Lips...
4 comments:
Final touch.. நல்லாயிருக்கு.. ;)
தலைப்ப பாத்து ஏதோவெல்லாம் நினைச்சு வந்தா
இப்புடி ஏமாத்திரிச்சிட்டீங்க..
நல்ல கவிதைக்கு ஏன் வக்கிரமானதொரு தலைப்பு..!!?
Nice ya..engappa sudda?any way its wonderfull..
Post a Comment