இப்போதெல்லாம் ஏதாவதொரு விடயம் சம்பந்தமான வீடியோவைப் பார்வையிடவோ ,பாடல்களைப் பார்த்து ரசிக்கவோ நாமெல்லாம் YouTube ற்குச் சென்றுவிடுகின்றோம்.அன்றாடம் நீங்கள் YouTube ல் பல அருமையான வீடியோக்களைப் பார்த்து ரசிப்பீர்கள்.சில சமயங்களில் உங்களுக்கு அவற்றைத் தரவிறக்கி உங்கள் கணனியில் சேமித்து வைத்திருக்கத் தோன்றும்.இதற்காக நீங்கள் எந்த மென்பொருட்களையும் உங்கள் கணனியில் நிறுவியிருக்க வேண்டிய அவசியமில்லை.keepvid என்ற இணையத் தளத்தின் துணையுடன் நீங்கள் இலகுவில் தரவிறக்கிக் கொள்ளளாம்..
http://keepvid.com/ |
நீங்கள் தரவிறக்க விரும்பும் வீடியோவின் URL ஐ மேலுள்ளவாறான பெட்டியில் வழங்கி Download ஐ அழுத்துங்கள்.
அவர்கள் வெவ்வேறு தரத்(Quality)திலான அவ் வீடியோவைப் பட்டியலிடுவார்கள்.
http://keepvid.com/ |
அதில் நீங்கள் விரும்பிய தரத்தைச் சுட்டும் இணைப்பைச் சொடுக்கி அவ் வீடியோவைத் தரவிறக்கி உங்கள் கணனியில் சேமித்துக் கொள்ளளாம்.
1 comments:
யூரியூப்பில ஆராய்ச்சி செய்து ஒரு கரை கண்டு தான் விடுவீங்க போல ;)
Post a Comment