Pages

Subscribe Twitter Twitter

Saturday, October 9, 2010









பதிவர்களே.. நீங்கள் பாவம்..!!

இணையத்தில் உலாவிக் கொண்டிருந்தபோது ” ENTHIRAN ஆங்கில படத்தின் காபியா? “என்ற இந்தப் பதிவு சிக்கியது.. சமீபத்தில் படித்த கருத்து என,,அதிலே பல தமிழ் படங்கள் எந்த ஆங்கிலப் படத்தின் தழுவல் என்றெல்லாம் பிரித்து மேய்ந்திருந்தார்கள்..அப்படியே கீழே படித்துச் செல்கையில் தான் அதிர்ச்சி..திரைப்படங்களில் தழுவல்கள் பற்றிக் கொந்தளிக்கும் அவ் அன்பர்  ஊருக்குத் தான் உபதேசம் தனக்கில்லை என்ற எண்ணத்தோடு போலும்.. YouTube வீடியோக்களை இலகுவில் தரவிறக்க.. என்ற இந்தப் பதிவை அப்படியே எனது  இந்தப் பதிவை  பிரதி செய்து இட்டிருக்கின்றார்..



அண்மையில் இணையத்தில் பெற்ற பல தகவல்களைத் திரட்டி, Google இன் ஆரம்பகாலத் தகவல்கள் அடங்கிய  Google என்றொரு தேடற் பொறி(Search Engine ) புதுசாய் வந்திருக்காம்.. என்றொரு பதிவிட்டிருந்தேன். அதனை இன்னொருவர் அப்படியே வரிக்கு வரி பிரதியிட்டு தனது தளத்தில் இங்கே இட்டிருக்கிறார்...

திருடப்பட்ட மேலும் இரு பதிவுகள் பற்றிய விபரங்களை நண்பரொருவர் பின்னூட்டியிருக்கிறார்.. 
....... 
இப்படி எத்தனை பேர் தான் கிளம்பியிருக்கிறார்களோ..??
இப்போது தான் பதிவிட ஆரம்பித்திருக்கும் எங்கள் பதிவுகளே இப்படி ஆட்டையப் போடப்படுகிறதென்றால்.. நீண்டகாலமாய் பதிவிடும் பல பதிவர்களின் எத்தனை பதிவுகள் இப்படி.....
திருடனாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால்....


14 comments:

சுதர்ஷன் said...

http://ethamil.blogspot.com/2010/09/blog-post_05.html

இவர்களை என்ன செய்வது ? சும்மா பதிவுகளை போடுபவர்கள் இதற்க்கு கொஞ்சம் ஆதரவு தரலாமே .. நானும் இப்படி ஒன்று எழுதினேன் .. ஆனால் அதன் பின்னர் மாற்றம் ஏற்ப்பட்டதாக காணவில்லை ...

sinmajan said...

ஆதரவிற்கு நன்றி நண்பரே..பதிவுத் திருட்டிற்கெதிராக அப்பப்போ யாராவதொருவர் குரலெழுப்புக்கொண்டு தானிக்கிறார்கள்..
முன்னேற்றம் தான் ஏற்படுவதைக் காணவில்லை..

TGW said...

Please Visit Here : www.tamilgate.blogspot.com
I can Help You.

கணாதீபன் said...

திருட்டுப் போன உங்கள் பதிவுகளின் எண்ணிக்கையில் இன்னுமொன்றை அதிக்கரித்துக் கொள்ளுங்கள்..
இதோ அடுத்தது..
http://gajanpage.blogspot.com/2010_09_01_archive.html
உங்கள் பதிவு..
http://nizal-sinmajan.blogspot.com/2010/09/blog-post_22.html

Raj said...

it is a new trend ... we cant stop this .. any way vry sorry brother

கணாதீபன் said...

ம்.. அடுத்தது..
http://nagoreit.blogspot.com/2010/09/blog-post_27.html
உங்களது பதிவு..
http://nizal-sinmajan.blogspot.com/2010/09/blog-post_18.html

அன்புடன் பிரசன்னா said...

வணக்கம் நண்பரே....

இப்போது ரொம்பவே கோப்பி அடிக்கிறாங்க....

அதுவும் நீங்க மேலே கொடுத்த படங்கள் பற்றிய பதிவு கூட கடந்த மாதம் நண்பர்களால் மின் அஞ்சல் முலம் பகிர பட்ட பதிவுதான்...

sinmajan said...

நன்றி கணா..தொடரும் என்போமா ;)

sinmajan said...

நன்றி TGW,Raj,பிரசன்னா..

Sanju said...

பார்த்தீர்கள..??உங்களது பதிவைத் திருட்டுத் தனமாய் பிரசுரித்திருந்த வலைப்பதிவுத் தளத்தையே தூக்கிவிட்டார்கள்..

sinmajan said...

காகம் இருக்கப் பனம்பழம் விழுந்து விட்டதோ.. ;)

பிராது said...

எதனால் தான் சில தளங்களுக்கு நட்சத்திர திருட்டுப் பதிவு தளங்கள் என்று பட்டம் பெருந்துகிறது.

நீங்கள் பாவம்.


http://pirathu.blogspot.com

sinmajan said...

நல்லதொரு முயற்சி நண்பா..!!
பதிவுத் திருட்டுகளைப் பகிரங்கப் படுத்தும் உங்கள் முயற்சி தொடரட்டும்..

Radhakrishnan said...

என்ன சொல்வது! ம்ஹூம்.