நீங்கள் அனுப்பும் கோப்புகள் தங்களால் வாசிக்க முடியாத வடிவில் உள்ளதாக உங்கள் நண்பர்களிடம் அடிக்கடி திட்டு வாங்குகின்றீர்களா..??
உதாரணமாக நீங்கள் MsOffice 2007 பாவனையாளராயிருக்க உங்கள் நண்பர்கள் office 2003 பாவனையாளராயிருந்தால் நீங்கள் .docx formatல் அனுப்பும் word கோப்புகளையோ .pptx format ல் அனுப்பும் கோப்புகளையோ
உங்கள் நண்பர் தனது office 2003 நிறுவப்பட்டுள்ள கணனியில் உபயோகிக்க முடியாது அவதிப்படுவார்.
உங்கள் நண்பர் office2003/ 2007யா உபயோகிக்கிறாரென்று முன்கூட்டியே உங்களுக்குத் தெரிந்திருந்தால் உரிய formatல் அனுப்ப முடியும்.ஆனால் உங்கள் நண்பர் எதனை தனது கணனியில் நிறுவியிருக்கிறாரென்று முன்கூட்டியே அறிந்திருக்க வேண்டிய தேவை இனிமேல் இல்லை. DocDroid இருக்கக் கவலை ஏன்..??
http://www.docdroid.net/ |
நீங்கள் DocDroidக்குச் சென்று நீங்கள் அனுப்ப வேண்டிய கோப்பைத் தரவேற்றி(upload)விட்டு அவர்கள் வழங்கும் இணைப்பை(link) நீங்கள்
உங்கள் நண்பரிற்கு மின்னஞ்சல் செய்துவிட்டால் போதும்.
http://www.nizal-sinmajan.blogspot.com |
உங்கள் நண்பர் தான் விரும்பிய வடிவில் அதனைத் தரவிறக்கக் கொள்ளலாம்.உங்கள் நண்பர் விரும்பினால் நேரடியாக் pdf வடிவிலேயே
அந்தக் கோப்பைப் பெற்றுக்கொள்ளலாம்.
http://nizal-sinmajan.blogspot.com |
4 comments:
அருமையான தகவல் ...
நன்றி புதிய மனிதா.. ;)
பயனுள்ள தகவல்.. நான் இப் பிரச்சினையால் அடிக்கடி அவதிப்படுவதுண்டு..முயன்று பார்க்கிறேன்.
very useful to me...
Post a Comment